இந்திய பிரதமர் மோடியின் பிரதிநிதியாக இலங்கை வந்துள்ள அண்ணாமலை..!!

Loading… இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் இடம்பெறவுள்ள மே தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, இலங்கை வந்துள்ளார். இந்திய பிரதமர் மோடியின் பிரதிநியாக தாம் இலங்கை வந்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், “இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அண்டை நாடான இலங்கையோடு, இந்தியா என்றைக்குமே இணக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், இலங்கைக்கு இந்தியா ஏகப்பட்ட உதவிகளை செய்து வருகிறது. … Continue reading இந்திய பிரதமர் மோடியின் பிரதிநிதியாக இலங்கை வந்துள்ள அண்ணாமலை..!!